ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு.. ஆதிராஜாராம் உள்ளிட்ட 9 பேர் வாக்குமூலம்

ஜெயலலிதா தவிர சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர். நீதிபதி பாலகிருஷ்ணா முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 1992ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு ரூ.1.65 லட்சம் பிறந்த நாள் பரிசு அளித்தது தொடர்பாக, சேலம் மாநகராட்சி துணை மேயர் நடேசன், கட்சி உறுப்பினர்கள் கண்ணன், சேகர் ஆகியோரிடம் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் குறுக்கு விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, ஆதிராஜாராம், ரவிச்சந்திரன், நாகராஜன், முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியம், கே.சேகர், கே.நஞ்சே கெüடா, எஸ்.சண்முகம், பாண்டுரங்கன், சுயம்பு பிரகாசம் ஆகியோர் நமது எம்ஜிஆர் நாளிதழுக்கு சந்தாத் தொகை செலுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதுவரை 39 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 16 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications