60 தமிழக மீனவர்களை சிறை பிடித்தது இலங்கை கடற்படை- தொடரும் அடாவடியால் மீனவர்கள் கொதிப்பு

இன்று காலை இந்த அக்கிரமச் செயல் நடந்துள்ளது. நேற்றுதான் 19 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். இந்த நிலையில் இன்று 60 பேரை பிடித்துப் போயுள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பிடித்துச் செல்லப்பட்டுள் 60 பேரையும் நெடுந்தீவு காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று இலங்கைப் படையினர் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் 11 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாம்பன் மீவர் சங்கத் தலைவர் அருளானந்தம் தெரிவித்துள்ளார்.
இந்த மீனவர்கள் அனைவரும் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த இலங்கைக் கடற்படையினர் அனைவரையும் சுற்றி வளைத்து சிறை பிடித்தனர். மீனவர்களை சுற்றி வளைத்தபோது சிங்களப் படையினர் தமிழக மீனவர்களை கயிறுகளாலும், இரும்புக் கம்பிகளாலும் தாக்கியதாக கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications