கிரானைட் ஊழல்- பி.ஆர்.பழனிச்சாமி, மகன் சுரேஷ்குமார், மச்சான் தெய்வேந்திரன் வீடுகளில் ரெய்டு

மதுரையை உலுக்கிய மிகப் பெரிய மோசடி பி.ஆர்.பியின் கிரானைட் முறைகேடு. இந்த வழக்கில் பிஆர்பி கைது செய்யப்பட்டு பல்வேறு வழக்குகள் அவர் மீது பாய்ந்தன. பல ஆயிரக்கணக்கான கோடிக்கு இவர் முறைகேடு செய்திருப்பதாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். முன்னாள் கலெக்டர் சகாயம் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் பிஆர்பி மீது நடவடிக்கைகள் பாய்ந்தன.
தற்போது பிஆர்பி ஜாமீனில் விடுதலையாகி வெளியே இருக்கிறார். இந்த நிலையில் பிஆர்பியின் மகன் சுரேஷ்குமார் மீது சமீபத்தில் ஒரு வழக்குப் பாய்ந்தது. அதில் சுரேஷ்குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து இன்று தனிப்படை போலீஸார் சோதனை நடவடிக்கையில் இறங்கினர்.பி.ஆர்.பழனிச்சாமி, சுரேஷ்குமார், பிஆர்பியின் மைத்துனர் தெய்வேந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள் உள்பட மொத்தம் 8 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
இதில் ஏதாவது சிக்கியதா என்பது குறித்துத் தகவல் இல்லை.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications