53 மீனவர்களை மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள 53 மீனவர்களையும் மீட்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மீனவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசு அலுவலக முற்றுகைப் போராட்டத்தையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இன்று மீனவர் சங்கப் பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் இலங்கைப் படையினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள 53 மீனவர்களை மீட்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது மத்திய அரசு தங்களது விஷயத்தில் தொடர்ந்து பாராமுகமாக இருந்து வருவதற்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் 53 மீனவர்களையும் மீட்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் மார்ச் 22ம் தேதிக்குள் தங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications