வீட்டிற்கு வானம் தோண்டிய போது வெளியே வந்த அம்மன்!
அம்பை: அம்பை அருகே வீட்டுக்கு வானம் தோண்டிய போது அம்மன் சிலை கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அம்பை அருகே உள்ள ஊர்க்காடு கிராமம் சேனையர் தெருவை சேர்ந்தவர் சூடாமணி. இவர் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் நுட்ப பணியாளராக உள்ளார். இவரது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு தோட்டத்தில் புதிதாக கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்தார். இதன் பொருட்டு நிலத்தை தோண்டியபோது சுமார் 2 அடி உயரம் உள்ள பீடத்துடன் கூடிய அம்மன் சிலை கிடைத்தது.
இதுகுறித்து வருவாய் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வருவாய்த்துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், சுப்பிரமணியன் ஆகியோர் சிலையை பார்வையிட்டனர்.
பின்னர் வருவாய் ஆய்வாளர் அலுலவகத்துக்கு சிலை எடுத்து செல்லப்பட்டது. தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பின் தான் அது ஐம்பொன் சிலையா, அல்லது வெண்கல சிலையா என்பது தெரிய வரும் என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications