சுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவருக்கு, பாராட்டிற்கு பதில்... வேலை பறிப்பு!
லண்டன்: கடற்கரையில், சுறாமீன் தாக்குலில் இருந்து, குழந்தைகளை காப்பாற்றியவர், பொய் காரணம் கூறி விடுப்பில் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு, வேலை நீக்கம் செய்யப்பட்டார்.
பிரிட்டனை சேர்ந்த, 62 வயதான, பால் மார்ஷல்சீயும், அவரது மனைவியும், சேவை நிறுவனமொன்றில், பணிபுரிகின்றனர். இரண்டு மாத விடுப்பில், குடும்பத்துடன், ஆஸ்திரேலியாவுக்கு, சுற்றுலா சென்றிருந்தனர்.
ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள, புல்காக் கடற்கரைக்கு சென்றிருந்தபோது, , கடற்கரையில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை, ஆறடி நீளமுள்ள சுறாமீன் தாக்க முற்பட்டதை பார்த்த மார்ஷல்சீ, ஓடிச் சென்று, சுறாமீனின் வாலைப் பிடித்து இழுத்து, அதை கடலுக்குள் தள்ளினார். இச்சம்பவத்தை, எதேச்சையாக படமெடுத்த, ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனம், அதை உலகமெங்கும் ஒளிபரப்பியது.
உலகமெங்கும் இருந்து, மார்ஷல்சீயின் வீரச் செயலுக்கு, பாராட்டுகள் குவிந்தன. ஆனால், அவர் வேலை செய்யும் சேவை நிறுவனமோ, அவரையும், அவரது மனைவியையும், பணிநீக்கம் செய்வதாக, கடிதம் அனுப்பி அதிர்ச்சியளித்துள்ளது.
'மருத்துவ காரணங்களுக்காக, விடுப்பு எடுத்து விட்டு சுற்றுலா சென்றதற்காக, நீங்கள் வேலை நீக்கம் செய்யப்படுகிறீர்கள்' என, கடிதத்தில், அந்நிறுவனம் காரணம் குறிப்பிட்டுள்ளது. இதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த மார்ஷல்சீ, 'இந்த வயதுக்கு மேல், எப்படி வேறு வேலை தேடுவது' என்ற கலக்கத்தில் உள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications