பெண்கள் மத்தியில் உட்கார்ந்து கொண்டு வெறித்துப் பார்ப்பது, அசிங்கமாக பேசுவது.. போதகர் கைது!
கோவை: பெண்கள் மத்தியில் போய் உட்கார்ந்து கொண்டு அவர்களை வெறித்துப் பார்ப்பது, ஆபாசமாகப் பேசுவது, முகத்தை மூடாதீர்கள் என்று பெண்களின் முக்காட்டை நீக்கச் சொல்வது, வீட்டுக்கு வருமாறு கூறுவது என்று நடந்து கொண்ட கிறிஸ்தவ போதகர் போலீஸார் கைது செய்தனர்.
கோவை ஒண்டிப்புதூரில் உள்ளது சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயம். இங்கு பாதிரியாராகவும், போதகராகவும் இருந்தவர் ஜான் மார்க். இவருக்கு 63 வயதாகிறது. ஆனால் வயதுக்கேற்ற செயல்பாடுகள் இவரிடம் இல்லை. மாறாக தனது சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார்.
இதுகுறித்து சர்ச்சைச் சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனைச் சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அதில், ஆலயத்துக்கு முக்காடு போட்டுக் கொண்டு வரும் பெண்களிடம் முக்காடை நீக்கச்சொல்லி பாதிரியார் ஜான்மார்க் வற்புறுத்துகிறார். பெண்கள் ஐக்கிய சங்க கூட்டத்தில் பெண்கள் மட்டும் தான் பங்கேற்க வேண்டும். ஆனால் ஜான்மார்க் கூட்டத்துக்கு வந்து பெண்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு ஆபாசமாக கிண்டலடித்து பேசுகிறார்.
எங்களை வெறிக்க வெறிக்க பார்ப்பதுடன் ஆபாச செய்கையும் செய்கிறார். தன்னுடைய வீட்டுக்கு வருமாறும் அழைக்கிறார் என்று புகாரில் கூறியிருந்தனர்.
இதுகுறித்து விசாரித்த போலீஸார் ஜான் மார்க்கைக் கைது செய்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications