முதிர்ச்சியை அடிப்படையாக வைத்து மைனர் வயதை நிர்ணயிக்க வேண்டும்- சாமி

இதுதொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் நீதிபதிகள் முன்பு அவர் வாதிடுகையில், ஜூவினைல் அதாவது மைனர் என்பதற்கான பதத்திற்கான விளக்கம் தற்போதைய சட்டத்தில் தெளிவாக இல்லை. தற்போதைய காலகட்டத்தி்ல் அதை மேலும் தெளிவாக்க வேண்டியது அவசியம். அதற்கான சூழ்நிலை தற்போது எழுந்துள்ளது.
18 வயதுக்குட்பட்டோர் மைனர் என்று பொத்தாம் பொதுவாக கூறுவது சரியாக இருக்காது. மாறாக, சம்பந்தப்பட்ட நபர், குற்றம் இழைத்தபோது இருந்த அவருடைய மன முதிர்ச்சி, அறிவு முதிர்ச்சி ஆகியவற்றையும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் அவர் மைனரா அல்லது மேஜரா என்பதை நிர்ணயிக்க வேண்டும் என்றார்.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், மனுவின் நகலை மத்திய அரசிடம் சமர்ப்பிக்குமாறு சாமிக்கு உத்தரவிட்டனர்.
சாமி மேலும் வாதிடுகையில், தற்போதைய சிறார் நீதி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டமானது, ஐ.நா. சிறார் உரிமை மாநாட்டு தீர்மானத்திற்கு எதிரானதாக இருக்கிறு என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications