சென்னை ஏர்போர்ட்டில் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு கறுப்புக் கொடி காட்டிய மதிமுகவினர் கைது
சென்னை: சென்னை வந்த மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு மதிமுகவினர் கறுப்புக் கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஈழ மக்களையும், தமிழக மீனவர்களையும் கொன்று குவிக்கின்ற சிங்கள இராணுவத்திற்கு ஆயுதமும், இந்தியாவில் பயிற்சியும் கொடுப்பேன் என்று ராணுவ அமைச்சர் ஏ.கே அந்தோணி கூறியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவேன் என்று கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து சமாதானம் பேச அவர் சென்னை வந்தார். அப்போது மதிமுக சார்பில் கறுப்புக் கொடி முற்றுகைப் போராட்டம் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது.
இதில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச் செயலாளர்கள் காஞ்சி, பாலவாக்கம் சோமு, தென் சென்னை வேளச்சேரி பி.மணிமாறன், வடசென்னை சு.ஜீவன், தேர்தல் பணிச் செயலாளர் ந.மனோகரன், மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications