சந்திரபாபு நாயுடுவை சிபிஐ-யை விட்டு மிரட்டி வைத்திருக்கும் காங்கிரஸ்: ரோஜா
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும்போது என்ன தவறு செய்தாலும் தப்பித்துவிடலாம். ஆனால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினால் அவர்கள் மீது சிபிஐ நடவடிக்கை பாயும் என்பது முக ஸ்டாலின் வீட்டில் நடந்த சோதனை மூலம் தெளிவாகியுள்ளது.
சோதனை நடத்தியது தவறு என்று சிதம்பரம் கூறயுள்ளார். ஸ்டாலின் நிரபராதி என்றால் அவர் வீட்டில் ஏன் சோதனை நடத்த வேண்டும்? கூட்டணியில் இருந்து விலகியதால் அவர் குற்றவாளி ஆகிவிட்டாரா? சந்திரபாபு நாயுடுவை காங்கிரஸ் சிபிஐயை வைத்து மிரட்டி வருகிறது. அதனால் தான் அவர் காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளார். சிபிஐயின் நாடகம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications