ஈழத் தமிழருக்காக சென்னையில் தீக்குளித்த இளைஞர் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக தமிழீழத் தனியரசு அமைக்க வலியுறுத்தி சென்னையில் நேற்று இரவு தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை புறநகர் பகுதியான நெற்குன்றத்தில் நேற்று தமிழ் அமைப்புகளின் சார்பில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட விக்ரம் என்ற இளைஞர் திடீரென தம் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பலத்த தீக்காயங்களுடன் விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications