பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்க மக்கள் தொகை பெருக்கமே காரணம்: மமதா பானர்ஜி கண்டுபிடிப்பு

மேற்கு வங்க சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அவர், மக்கள் தொகை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. பி.சி. ராய் வாழ்ந்த காலத்தில் இருந்த மக்கள் தொகையா இப்போது இருக்கும்? சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசுகிறீர்கள்... பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக சொல்கிறீர்கள்..
மக்கள் தொகை அதிகரிக்கிறது.. வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.. உள்கட்டமைப்பு அதிகரிக்கிறது..வணிக வளாகங்கள் பெருகுகின்றன.. மல்டிபிளக்ஸ் வளாகங்கள் வளர்கின்றன. இளைஞர்கள் நவீனமாகி வருகின்றனர். இதை எல்லாம் வரவேற்க மாட்டீர்களா?
முன்பை விட இப்போது சமூகப் பொறுப்புணர்வு அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் பலாத்கார சம்பவங்கள் வழக்காகப் பதிவாவது இல்லை. இப்போது வழக்குகளாகப் பதிவு செய்யக் கூடிய ஒரு விழிப்புணர்வு இருக்கிறது.
கொல்கத்தாவில் 2007-44, 2008-35, 2009-ல் 42, 2010-ல் 32, 2011-ல் 38, 2012-ல் 45 பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மாநிலம் முழுவதும் 2005-ல் 1673, 2006-ல் 1693,2007-ல் 2,062, 2008-ல் 2,228 , 2009-ல்2,292, 2010-ல் 2,279. 2011-ல் 1,650. 2012-ல் 1,836 பலாத்கார வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
2011-ம் ஆண்டு டெல்லியில் 453, மும்பையில் 221, பெங்களூரில் 97, சென்னையில் 76 பலாத்கார வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. டெல்லியில் கடந்த ஆண்டு 2012-ல் மட்டும் 621 பலாத்கார வழக்குகள் பதிவாகி இருக்கின்றன என்றார் அவர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications