ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டமாக்குவதை எதிர்ப்பு: பிரான்சில் மாபெரும் பேரணி

பிரான்சில் ஓரினச்சேர்க்கையை ஏற்றுக்கொள்வது மற்றும் சட்டமாக்குவதற்கான மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அது, அடுத்த மாதம் பிரான்ஸ் செனட் சபையில் ஒப்பதலுக்காக கொண்டுவரப்படவுள்ளது. மேலும் சமீபத்தில் நடந்த பொதுக்கருத்து கணிப்புகளும் ஓரினச்சேர்க்கையை சட்டமாக்குவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக சொல்கிறது.
பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹாலந்தேயுனுடைய சமுதாய கட்சியும், அவரது ஆதரவு கட்சிகளும் இருசபையிலும் செல்வாக்குடன் இருப்பதால் அந்த ஓரினச்சேர்க்கை அங்கீகார மசோதா வெற்றிபெறும் நிலை உள்ளது.
இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் நேற்று பாரிஸ் நகரில் மாபெரும் பேரணி நடத்தினர். வலது சாரி அமைப்புகளின் ஆதரவுடன், அவர்கள் அதிபர் மாளிகை நோக்கி செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications