கோடை கால சீசன்: விமான டிக்கெட் விலை 3 மடங்கு உயர்கிறது?
Subscribe to Oneindia Tamil

கோடை விடுமுறை வந்துவிட்டால் மக்கள் உறவினர்கள் வீடுகள், சுற்றுலாத் தலங்களுக்கு கிளம்பிவிடுவார்கள். இதனால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். மேலும் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் கோடை விடுமுறை காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகரிக்கும்.
கோடை விடுமுறையில் லாபம் பார்க்க விமான நிறுவனங்கள் பயண டிக்கெட் விலையை உயர்த்துவதுண்டு. இந்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி விமான பயண டிக்கெட் விலை 3 மடங்கு உயரும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி டிக்கெட் விலையை நிர்ணயிப்பதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் நடுத்தர மக்களும் பண பிரச்சனையின்றி விமானத்தில் பயணம் செய்யும் வகையில் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications