ஏப்ரல் 1ம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழகம் திறப்பு: நிர்வாகம் அறிவிப்பு
சிதம்பரம்: மாணவர்கள் போராட்டத்தால் மூடப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஏப்ரல் 1ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருப்பது, பேரணி நடத்துவது, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்று போராடி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமும் அடக்கம்.
இந்த நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஏப்ரல் 1ம் தேதி திறக்கப்படும் என அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறிவியல், கடல்வாழ் உயிரினம், இந்திய மொழியியல், கல்வியியல் ஆகிய புலங்கள், இசைத்துறை மற்றும் பொறியியல் புல மாணவ, மாணவியருக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும், வேளாண் புல மாணவ, மாணவியர்களுக்கு வரும் மார்ச் 28ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications