அதிகாரப் போட்டியில் கோபம்...பாகிஸ்தானை விட்டு வெளியேறி துபாய்க்கு போனார் பிலாவல்

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பில் 24 வயதான பிலாவல் அமர்ந்த பிறகு கட்சியில் எல்லாமே தாம்தான் என்று கருதியிருக்கிறார். ஆனால் அவரது சகோதரி பர்யால் தல்பூரின் தலையீடு அவருக்கு செம கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சிந்து மாகாணத்தில் தமது ஆதரவாளர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால் சகோதரி பர்யால் தலையிட்டு அவரது ஆதரவாளர்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். தமது 200 ஆதரவாளர்களுக்கு பணி வழங்க சிந்து மாகாண முன்னாள் முதல்வரிடம் பிலாவல் கூறியிருக்கிறார். இதையும் பர்யால் தலையிட்டு கெடுத்திருக்கிறார்.
இதுமட்டுமன்றி தீவிரவாதிகளின் வன்முறை தாக்குதல் சம்பவங்களை சர்தாரி சரியாகக் கையாளவில்லை என்றும் பிலாவல் கொந்தளித்திருக்கிறார். அதுவும் சிறுமி மலாலா சுடப்பட்ட விவகாரத்தை இம்ரான்கான் கட்சியைப் போல மிகத் தெளிவாக கையாளவில்லை என்றும் அப்செட் ஆகியிருக்கிறார்.இந்த மோதலின் உச்சகட்டமாக அவர், நானே நமது பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஓட்டுப் போடாமல் இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இப்படி மிகவும் வெறுத்துப் போன நிலையில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் அவர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி துபாய்க்குப் போயிருக்கிறார்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications