மீன் வயிற்றில் வெடிகுண்டு: அல்லோகல்லப்பட்ட சீன மீன் மார்க்கெட்

தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் மீன் மார்க்கெட் ஒன்று உள்ளது. அங்கு ஹுவாங் என்ற மீனவரிடம் ஒருவர் மீன் வாங்கியுள்ளார். ஹுவாங் அந்த மீனை நறுக்க முயன்றபோது ஏதோ ஒரு இரும்பு போன்ற ஒன்றில் கத்தி பட்டது. மீன் வயிற்றில் இரும்பா என்று பார்த்தபோது அது வெடிகுண்டு என்பது தெரிய வந்தது. 3 அடி மீன் வயிற்றில் 8 இன்ச் வெடிகுண்டு இருந்தது.
உடனே இது குறித்து ஹுவாங் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் அவர்கள் மார்க்கெட்டிற்கு விரைந்து வந்து வெடிகுண்டை பறிமுதல் செய்தனர். அந்த குண்டு பழையதாக இருந்தாலும் வெடிக்கும் திறனுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏதாவது போர் விமானத்தில் இருந்து குண்டு கடலுக்குள் விழுந்திருக்கலாம். அதை மீன் விழுங்கியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அந்த குண்டு எவ்வளவு பழமையானது, சீனாவில் தயாரிக்கப்பட்டதா என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. இந்த மீன் ஜியாவோலிங் கவுன்ட்டி கடல் பகுதியில் பிடிக்கப்பட்டது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications