கேட்பாரற்று கிடந்த சூட்கேசால் பெங்களூரில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் வெடிகுண்டு இருக்கலாம் என கருதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று (செவ்வாய் கிழமை) மதியம் ,கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று பெங்களூரு முனிசிபல் ஆபிஸ் அருகே கிடப்பதாக, அவ்வழியே பயணம் செய்தோர் போலிசுக்கு போன் செய்தனர். அதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு அகற்றும் வீரர்கள் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மணல் மூட்டைகளால் தடுப்பு போடப்பட்டு, தக்க பாதுகாப்புடன் சூட்கேஸ் திறக்கப்பட்டது. உள்ளே சில ஆவணங்களும், காசோலைப் புத்தகமும் இருந்தது. அதில் இருந்த போன் நம்பருக்கு போலிசார் போன் செய்தனர்.
விசாரணைக்குப் பிறகு, அப்பெட்டி ராஜேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. தன் ஊழியர் தவற விட்டிருக்கலாம் என ராஜேஷ் விளக்கமளித்ததைத் தொடர்ந்து, பதற்றம் நீங்கியது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications