அவர்கள் சமூக விரோதிகள், மாணவர்கள் அல்ல.. ஞானதேசிகன் சர்ச்சைப் பேச்சு
சென்னை: திருச்சியில் காங்கிரஸாருடன் மோதியவர்கள் மாணவர்கள் இல்லை, சமூக விரோதிகள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை ஈழத்திற்காக போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் கிழித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கும், மாணவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
இந்தத் தகராறு தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாணவர்களைச் சில சமூக விரோத சக்திகள் தூண்டிவிடுகின்றன. மாணவர்கள் என்ற போர்வையில் சமூக விரோத சக்திகள் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தின. மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிகளுக்குத் திரும்ப வேண்டும் என்றார் அவர்.
ஏற்கனவே காங்கிரஸ் மீது கடும் காட்டத்தில் தமிழக மாணவர்கள் உள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸாரால் தாக்கப்பட்ட காயமடைந்த மாணவர்களை சமூக விரோதிகள் என தேசிகன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications