ஏர் இந்தியா உள்நாட்டு சேவையில் இனி இலவச உணவு கிடையாது ஸ்நாக்ஸ் மட்டுமே

ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் செலவுகளைக் குறைத்து வருவாயை அதிகரிக்க ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய அரசு குழு ஒன்றை நியமித்தது. அந்த குழு தனது அறிக்கையை விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங்கிடம் நேற்று அளித்தது.
அந்த குழுவின் சில பரிந்துரைகள் வருமாறு,
இருக்கையை மேம்படுத்தி கூடுதல் தொகையை வசூலிக்கலாம். அதிகமாக லக்கேஜ் கொண்டு வரும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும். உள்நாட்டு சேவையின்போது எகனாமி வகுப்பில் இலவசமாக உணவு வழங்குவதற்கு பதில் நொறுக்குத் தீனி வழங்கலாம். உணவு வேண்டும் என்கிறவர்கள் அதற்கான பணத்தை அளித்துவிட்டு வாங்கி சாப்பிடட்டும். எகனாமி வகுப்பில் கால் வைக்க அதிக இடம் இருக்கும் சீட்களை கேட்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தட்டும் என்பது உள்ளிட்ட 46 பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
இந்த பரிந்துரைகளை ஏற்று செயல்பட்டால் ஏர் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.3,240 கோடி மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications