பாஜகவில் சண்டைக் கோழிகளே இப்போது இல்லையே.....: ஜெகதீஷ் ஷெட்டர் பெருமை
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் அருகே நெலமங்களாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், பாரதிய ஜனதாவில் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கூறி சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர். இப்போது பாரதிய ஜனதா கட்சி சண்டை இல்லாத கட்சியாக மாறி விட்டது. ஒழுங்கு மிக்க கட்சியாக உள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் பாரதிய ஜனதா அரசு செய்த வளர்ச்சி பணிகளை தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடம் எடுத்துக் கூறுவோம். அரசின் வளர்ச்சி பணிகளை பார்த்து பாரதிய ஜனதாவை மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர செய்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது.
பாரதிய ஜனதா அரசு ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டை முதல் முறையாக அரசு தாக்கல் செய்தது. விவசாயிகள் மேம்பாட்டுக்கு என்று ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்த முதல் முதல்வர் என்ற பெருமையை நான் பெற்று உள்ளேன் என்றார் அவர்.
More From
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications