உ.பி யில் பள்ளி சென்ற 4 சகோதரிகள் மீது ஆசிட் வீச்சு; ஒருவர் கவலைக்கிடம்
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் முசாப்பாநகரில் பைக்கில் சென்ற வாலிபர்கள் இரண்டு பேர் ஆசிரியைகள் மீது ஆசிட்டை வீசியுள்ளனர். இதில் சகோதரிகள் நான்கு பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
சகோதரிகள் 4 பேரும் பள்ளியில் இருந்து நேற்று திரும்பி வந்துள்ளனர். அப்போது இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. காயம் அடைந்த சகோதரிகள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் ஒருவரது நிலை மிகவும் மோசம் அடைந்தததை தொடர்ந்து அவர் புதுடெல்லி கங்காராம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எங்கள் மீது ஆசிட் வீசியவர்கள் முகத்தை துணியால் மூடியிருந்தனர்' என பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் போலீசில் தெரிவித்துள்ளார்.
ஆசிட் வீச்சிற்கான காரணம் என்ன? ஏதேனும் காதல் விவகாரமா என்பது குறித்து அம்மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை ஆசிட் வீசிய வாலிபர் யார் என்று தெரியவரவில்லை.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications