சித்திரை திருவிழா: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.. ஏப். 25ல் மதுரைக்கு லீவு!

Subscribe to Oneindia Tamil

Chithirai festival local holiday announce on April 25
மதுரை: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் முழுவதும் ஏப்ரல் 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையின் பிரசித்தி பெற்ற திருவிழாவான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 13 ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் விழாவில் முக்கிய அம்சமான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து பிரசித்தி பெற்ற விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடர்பாக, ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஏப்ரல் 25 இல் மாவட்டத்தில் விடுமுறை தினத்தை ஈடுகட்டும் வகையில், மே 4 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுவதாக எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+