'அம்மா மெஸ்'.. ஒரு நாளைக்கு 2.73 லட்சம் இட்லிகள், 62,500 சாம்பார் சாதம், 34,500 தயிர் சாதம் விற்பனை!

சென்னை நகரில் ஏழை தொழிலாளர்களுக்காக காலையில் ஒரு இட்லி ரூ1க்கும் பிற்பகலில் ரூ5க்கு சாம்பார் மற்றும் ரூ3 க்கு தயிர் சாதமும் விற்பனை செய்யக்கூடிய அம்மா உணவகங்கள் முதலில் 15 திறக்கப்பட்டன. பின்னர் மேலும் 58 உணவகங்கள் திறக்கப்பட்டன. இந்த உணவகங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பும் அதிகரித்தது.
இதனால் சென்னை நகரில் நேற்று மட்டும் ஒரே நாளில் 127 இடங்களில் அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன் சிங் மூலம் திறந்து வைத்தார். இதன் மூலமாக மொத்தமாக சென்னை நகரில் 200 உணவகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.
இந்த 200 உணவகங்கள் ஒவ்வொன்றிலும் தலா 1700 இட்லிகள் விற்பனையாகின்றன. காலை 7 மணிக்கு தொடங்கி 10 மணிக்குள் இவை அனைத்தும் விற்பனையாகி விடுகின்றன. அதாவது ஒருநாளைக்கு 200 உணவகங்களிலும் மொத்தம் 2.73 லட்சம் இட்லிகள் விற்பனையாகின்றன.
இதேபோல் 62,500 தட்டு சாம்பார் சாதமும், 34,500 தட்டு தயிர் சாதமும் விற்பனையாகின்றன. இந்த திட்டத்தின் மூலம் 3 ஆயிரம் பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்கள் மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் சம்பாதிக்கின்றனர். .
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications