கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 21 வங்காள தேச மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின
Subscribe to Oneindia Tamil
டாக்கா: கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 21 வங்காள தேச மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன.
கடலில் மீன் பிடிக்கச் சென்ற வங்காள தேச மீனவர்களை கடந்த மாதம் 25ம் தேதி கடற்கொள்ளையர்கள் வழி மறித்தனர். 3 படகுகளில் இருந்த 36 மீனவர்களை தாக்கி, அவர்களின் பொருட்களை பறித்துக்கொண்ட கொள்ளையர்கள், பின்னர், அவர்கள் அனைவரின் கை, கால்களை கட்டி கடலினுள் தூக்கிப் போட்டனர்.
காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடற்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில், காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள குத்தூப்தியா தீவில் நேற்று 21 மீனவர்கள் பிணமாக கரை ஒதுங்கியுள்ளன. இதர மீனவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications