முட்டை கோபி அப்பாவை பன்னீர் அடித்து விட்டார்.. பழிக்குப் பழி வாங்க நடு ரோட்டில் குஸ்தியில் குதித்த ரவுடிகள்
சென்னை: சென்னையைச் சேர்ந்த முட்டை கோபி என்ற ரவுடியின் அப்பாவை அடித்தவர்கபளைப் பழிக்குப் பழிவாங்க ரவுடிகள் கும்பலாக கிளம்பினர். இரு தரப்பும் நடு ரோட்டில் சரமாரியாகதாக்கிக் கொண்டது. போலீஸார் விரைந்து வந்து சிலரைக் கைது செய்தனர். தப்பியவர்களைத் தேடி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் முட்டை கோபி. இவர் ஒரு ரவுடியாம். இவரது தந்தையை அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர் தாக்கிவிட்டார். இதற்கு பழிவாங்க கோபி தனது கூட்டாளிகளுடன் காரில் சென்றார். ரோட்டோர கடையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த பன்னீரின் நண்பர்கள், பாபு, மீனாட்சிசுந்தரம் ஆகியோரை தாக்கினார்கள். நடுரோட்டில் நடந்த இந்த மோதல் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
துணை கமிஷனர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் கோவி. மனோகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சம்பத், ரமேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ரவுடி கும்பலைச் சேர்ந் வினோத்குமார், விஜி ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய கத்தி மற்றும் ஆயுதங்கள், கார் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான முட்டை கோபி உள்ளிட்டவர்களைத் தேடி வருகின்றனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications