அரக்கோணம் ரயில் விபத்து: பலியானவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்
சென்னை: அரக்கோணம் ரயில் விபத்தில் இறந்தவர் யார் என்று அடையாளம் தெரிந்தது.
அரக்கோணம் ரயில் விபத்தில் இறந்த உடல் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சோரம் போடி (52) என்பதும் அவர் பெங்களூர் வரை டிக்கட் பதிவு செய்து இருப்பது தெரியவந்தது. அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் 4 பேர் உடல் நிலை மோசமானது. அவர்கள் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் 2 பேர் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேலூர் கலெக்டர் சங்கர் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மீட்பு பணிகளை துரிதபடுத்தினர். அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பயணிகளை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
-
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications