5.30 மணிக்கு கிளம்ப வேண்டிய ஃபிளைட் 11 மணியாகியும் ஏன் கிளம்பல? பயணிகள் போராட்டம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 5.30 மணிக்கு குவைத் கிளம்ப வேண்டிய விமானம் எந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டாதல் பயணிகள் ஆவேசம் அடைந்து போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 5.30 மணிக்கு குவைத் கிளம்பும் விமானத்தில் 224 பயணிகள் ஏறினர். அவர்களும் விமானம் இதோ புறப்படும் அதோ புறப்படும் என்று நினைத்து காத்திருந்தும் 7 மணி ஆகியும் விமானம் கிளம்பியபாடில்லை. இது குறித்து பயணிகள் பணிப்பெண்ணிடம் கேட்டதற்கு எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதை தொழில்நுட்ப வல்லுனர்கள் சரிசெய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் நேரம் ஓடி 11 மணி ஆகியது. விமானம் புறப்படாமல் இருந்ததால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். காலை 5.30 மணிக்கு விமானம் கிளம்பும் என்பதால் அதிகாலை 3 மணிக்கே நாங்கள் விமான நிலையத்திற்கு வந்துவிட்டோம். அப்பொழுதில் இருந்து எதுவும் சாப்பிடாமல் பசியுடன் இருக்கிறோம் என்று பயணிகள் கோஷமிட்டனர். தங்களை விமானத்தில் இருந்து இறக்கிவிடுமாறு கூறி கதவைத் தட்டினர்.
இது குறித்து தகவல் அறிந்த விமான நிறுவன அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் வந்து பயணிகளை சமாதானம் செய்தனர். விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் விமானம் ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு கோளாறு சரிசெய்ய்யப்பட்ட பிறகு இரவு விமானம் குவைத் கிளம்பும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications