லோ பி.பி., மூச்சுத் திணறல்.. மருத்துவமனையில் அட்மிட் ஆன மம்தா பானர்ஜி!
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் திட்டக் கமிஷன் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் சென்ற மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை இடதுசாரி கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிதி அமைச்சர் அமித் மித்ரா தாக்கப்பட்டார்.
இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜிக்கு ரத்த அழுத்தம் குறைந்தது. இந்த லோ பிபி காரணமாக அவருக்கு மூச்சுத் திணறலும் மயக்கமும் ஏற்பட்டதையடுத்து டெல்லியில் சிகிச்சை எடுத்துக் கொண்டு உடனே கொல்கத்தாவுக்கு திரும்பினார்.
அங்கு அவர் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்காக அங்குள்ள பெல்லா வியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை வெளியிட மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட நிதியமைச்சர் அமித் மித்ரா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications