• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அபுதாபி முரூர் சாலையில் இந்திய பாஸ்போர்ட் சேவை மையம்: இந்திய தூதரகம் அறிவிப்பு

By Siva
|

அபுதாபி: கடந்த மாதம் 9ம் தேதி முதல் அபுதாபி முரூர் சாலையில் இந்திய பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படுகிறது என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

அமீரகத்தில் இந்திய பாஸ்போர்ட் வழங்கும் சேவையினை பி.எல்.எஸ். இன்டர்னேஷனல் என்னும் நிறுவனம் செய்து வருகிறது. அபுதாபியில் செயல்பட்டு வரும் பி.எல்.எஸ். இன்டர்னேஷனல் நிறுவனம் மார்ச் 9ம் தேதி முதல் முரூர் சாலையில் அபுதாபி கமர்ஷியல் வங்கியின் பின்புறம்

அமைந்துள்ள போர்ட் சிட்டி ஜாவா கட்டிடத்தின் 202 எனும் அலுவலகத்தில் செயல்படுகிறது என இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் அதிக இடம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தளம்: www.blsindiavisa-uae.com

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Indian passport seva kendra is functioning from Port City Java building at Muroor road in Abu Dhabi from march 9. For more details dial 04 – 2555530.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more