குஜராத் குல்பெர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் நரேந்திர மோடி விடுவிப்பை எதிர்த்து மனு
அகமதபாத்: குஜராத்தின் குல்பெர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சிறப்பு புலனாய்வுக் குழு நிரபராதிகள் என அறிவித்ததை எதிர்த்து விசாரணை நீதிமன்றத்தில் ஜாக்கியா ஜாஃப்ரி முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.
2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து குல்பெர்க் சொசைட்டி பகுதியில் காங்கிரஸ் எம்.பி.யான் இஷான் ஜாஃப்ரி உள்ளிட்ட 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட 68 பேரை சேர்க்கக் கோரி இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாக்கிய ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழு உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தியது. ஆனால் அக்குழு நரேந்திர மோடி குற்றவாளி அல்ல என தீர்ப்பளித்தது.
இருப்பினும் இதை எதிர்த்து விசாரணை நீதிமன்றத்தில் முறையீட்டு மனுத்தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஜாக்கியா ஜாஃப்ரிக்கு அனுமதி கொடுத்தது.
இதைத் தொடர்ந்து இன்று விசாரணை நீதிமன்றத்தில் ஜாக்கியா ஜாஃப்ரி முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். அதில் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சிறப்பு புலனாய்வுக் குழு விடுவித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications