பெங்களூர் ஹெப்பால் மேம்பாலத்தில் இன்னொரு குண்டு வெடித்ததாக புரளி!

பின்னர் அது ஒரு மைதானத்தில் நடந்த கேஸ் சிலிண்டர் வெடிப்பு என்றும், அதில் 16 பேர் காயமடைந்தாகவும் தகவல் பரவியது.
ஆனால், ஹெப்பாலில் குண்டு வெடிப்போ அல்லது கேஸ் சிலிண்டர் வெடிப்போ நடக்கவில்லை என்றும், அது முழுக்க முழுக்க புரளி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதலில் இதுவும் குண்டுவெடிப்பு என்று தகவல் பரவியதால் பெங்களூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இது குண்டுவெடிப்பு அல்ல, சிலிண்டர் வெடிப்பு தான் என போலீசார் கூறினர்.
பின்னர், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, அது முழுக்க முழுக்க புரளி என்று கூறினர்.
முதலில் பாஜக அலுவலகத்தின் வெளியே வெடித்ததும் சிலிண்டர் தான் என்று கூறப்பட்டது. பின்னரே இது குண்டு வெடிப்பு என்பது உறுதியானது. இந் நிலையில், ஹெப்பாலில் முதலில் குண்டு வெடித்ததாகக் கூறப்பட்டு பின்னர் கேஸ் சிலிண்டர் வெடிப்பு என்று கூறப்பட்டு, இறுதியில் அது புரளி என்றாகியுள்ளது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications