அனாமதேய தந்தியால் ஒத்தி வைக்கப்பட்டது சுதாகரன் மீதான போதைப் பொருள் பதுக்கல் வழக்கு தீர்ப்பு!

கடந்த 2001ம் ஆண்டு ஹெராயின் போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்ததாக வி.என். சுதாகரன் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுவதாக இருந்தது. இதனால் வி.என். சுதாகரன் உள்ளிட்டோர் இன்று நீதிமன்றாத்தில் ஆஜராகினர்.
சென்னை உயர் நீதிமன்ற போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி இன்று தீர்ப்பு அளிப்பதாகத் தெரிவித்திருந்த நிலையில், அவர் இந்தத் தீர்ப்பினை அளிக்கக் கூடாது என்று நீதிமன்றத்துக்கு ஒரு அனாமதேய திடீர் தந்தி வந்தது. இதை அடுத்து, இந்தத் தந்தி விவரத்தை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு எடுத்துச் செல்வதாகக் கூறிய நீதிபதி வழக்கின் தீர்ப்பை வரும் ஏப்.29 ம் தேதி அளிப்பதாகக் கூறி ஒத்திவைத்தார்.
நீதிபதி தீர்ப்பு அளிக்கக் கூடாது என்று வந்த அனாமதேய தந்தியால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications