3 நாட்களில் 3 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட திருமணமான இளம்பெண்
அவுரங்காபாத்: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் 19 வயது திருமணமான பெண் 3 நாட்களில் 2 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் உள்ள சஞ்சய் நகரைச் சேர்ந்தவர் 19 வயது உஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமானவர். அவர் சிட்கோ பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றார். அப்போது அவரை வழியில் மடக்கி உள்ளூர் ரவுடியான வினோத் சால்வே என்பவர் அவரை கற்பழித்துள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் பின் விளைவுகளை சந்திக்க நேரும் என்று மிரட்டியுள்ளார். அதனால் உஷா இந்த சம்பவம் பற்றி வாய் திறக்கவில்லை.
இந்நிலையில் உஷா நேற்று முன்தினம் இரவு பெற்றோர் வீட்டில் இருந்து கணவர் வீட்டுக்கு செல்ல ஆட்டோவுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோவில் இருந்த டிரைவர் மனோஜ் ஜாதவ், சங்கர்ஷ் பி லான்ட்கே மற்றும் சாகர் தல்வி ஆகியோர் உஷாவை ஆட்டோவில் கடத்தி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து லான்ட்கேவும், ஜாதவும் கற்பழித்துள்ளனர். இதையடுத்து உஷா நடந்தது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் அவரை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications