மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஹன்சிகா
Subscribe to Oneindia Tamil
சென்னை: நகர்புற பெண்களிடையே மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவிருக்கிறார் ஹன்சிகா.
ஹன்சிகா தனது 20வது பிறந்தநாளில் 20 குழந்தைகளை தத்தெடுத்தார். அதன் பிறகு 21வது பிறந்தநாளில் மேலும் 2 குழந்தைகளை தத்தெடுத்தார். அவர் அந்த குழந்தைகளின் படிப்புச் செலவுகளை கவனித்து வருகிறார். பொண்ணு சின்னப் பொண்ணாக இருந்தாலும் தாராள மனசு.
இப்படி அடுத்தவர்களுக்கு உதவும் ஹன்சிகா தற்போது நகர்புற பெண்களிடையே மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் 'சென்னை டர்ன்ஸ் பிங்க்' என்ற நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார்.
வெஸ்ட் கேன்சர் ரிசர்ச் பவுன்டேஷனின் இந்த முயற்சியில் ஹன்சிகா உதவுகிறார். இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் விரைவில் துவங்கப்படும். இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஹன்சிகா கலந்து கொண்டார்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி













Click it and Unblock the Notifications