சரப்ஜித் சிங் தாக்கப்பட்ட விவகாரம்: மத்திய அரசு மீது மோடி சாடல்!

லாகூர் சிறையில் கைதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு கோமா நிலையில் இருக்கும் சரப்ஜித் சிங்கை இந்திய அதிகாரிகள் குழு பார்வையிட்டு வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் குஜராத் உயர்நீதிமன்றத்தின் அரசு வழக்குரைஞர் அலுவலகம் மூலம் நடைபெற்ற அனைத்து குஜராத்திய அரசு வழக்கறிஞர்கள் கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, மத்திய அரசு சரப்ஜித் சிங் விவகாரத்தில் நடந்துகொண்டதில் இருந்து தெரியவருவது, அனைத்து வழிகளிலும் அதன் வெளிவிவகாரக் கொள்கைகள் முற்றிலும் செயல் இழந்து கிடப்பதையே காட்டுகிறது... .
இத்தாலிய கடற்படை வீரர்கள் விவகாரம், சீனா நம் மண்ணில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது,. நம் படைவீரர்கள் பாகிஸ்தானியர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டது, சரப்ஜித் சிங் விவகாரம் அனைத்துமே இதற்கு சாட்சி. நமது அரசு நமது உண்மைக் கொள்கைகளை பிரசாரம் செய்ய முடியவில்லை என்பதையே இவை காட்டுகின்றன என்றார் அவர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications