கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் : ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் பிரேஸர்
சிட்னி :இலங்கை தலைநகர் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் பிரேஸர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க போவதாக கனடா நாடு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டிலும் இது தொடர்பாக கோரிக்கை வலுத்து வருகிறது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அரசுக்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பிரேஸர் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் வகையில் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறும் மாநாட்டை புறக்கணிக்க வலியுறுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக தாம் நடத்திய கையெழுத்து இயக்கத்தின் பிரதிகளையும் அவர் அரசுக்கு அனுப்பியிருக்கிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications