மரக்காணத்தில் தலித்களே தாங்கள் குடிசைகளுக்கு தீ வைத்துக் கொண்டனர்: அன்புமணி சொல்கிறார்

மாமல்லபுரத்தில் பாமக சார்பில் நடந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் கலந்து கொண்டு வேனில் ஊர் திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஆம்பூரைச் சேர்ந்த பாமக தொண்டரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற அன்புமணி ஆம்பூர் வந்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், மரக்காணம் கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும். கலவரத்திற்கு முக்கிய காரணம் தொல்.திருமாவளவனும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் தான். வாகனங்கள் சேதமடைந்ததும் எங்கள் கட்சியினரின் வாகனங்கள் தான். எல்லா இழப்புகளும் எங்களுக்குத்தான்.
தர்மபுரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.8 கோடி அளவில் நிவாரணம் வழங்கப்பட்டது. அது போல நமக்கும் கிடைக்கும் என மரக்காணத்தில் அவர்களாகவே தங்களுடைய குடிசைகளுக்கு தீ வைத்துக் கொண்டனர். இந்த கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.
கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும், பதற்றமான சூழ்நிலை உண்டாகும் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications