ஆற்றில் சாகச முயற்சி மரணத்தில் முடிந்தது: 'கின்னஸ்' சாதனையாளர் பலி

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சைலேந்திர நாத் ராய் (50). இவர், கடந்த ஆண்டில் டார்ஜிலிங் ரெயிலை முடியால் கட்டி இழுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர்.
சிலிகிரி அருகே உள்ள செலோக் என்ற இடத்தில் டீஸ்டா ஆற்றின் குறுக்கே கயிற்றை கட்டி ராட்டினத்தின் மூலம் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்லும் சாதனையை இவர் நேற்று நிகழ்த்தினார். கயிற்றில் தொங்கியபடி சிறிதுதூரம் வரை சென்ற சைலன் நாத் ராய், திடீரென்று ராட்டினம் சிக்கிக் கொண்டதால் தலை குப்புற ஆற்றில் விழுந்தார்.
சாகசத்தைக் காண கூடி நின்ற மக்கள், இந்த எதிர்பாராத விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் சிலர் ஆற்றில் குதித்து அவரை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக கூறினர். சாகசத்தின் போது உயிரிழந்த சைலன் நாத் ராய், மேற்கு வங்காள போலீஸ் துறையில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications