சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி 5 ஆக உயர்வு 3 பேர் கைது
சிவகாசி: சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக 3 பேரைக் போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த நாரணபுரத்தில் உள்ள ரத்னா பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில், தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதில் முருகன் என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால்ராஜ் என்ற தொழிலாளி, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூன்று பேர் கைது
இந்த விபத்திற்கு சட்ட விதிமுறைகளை மீறி மருந்து தயாரித்ததே முக்கியக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தொழிற்சாலையின் கணக்காளர் உட்பட 3 பேரைக் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
உரிமம் ரத்து
மேலும், தலைமறைவாக உள்ள உரிமையாளரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதை அடுத்து பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications