மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தலில் ஆயுதப் படை போலீசுக்கு தொடர்பு? உள்ளிட கும்பலிடம் விசாரணை
மதுரை: மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி மிரட்டியது தொடர்பான ஆயுதப்படை போலீஸில் பணிபுரியும் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
கூடல்நகரில் உள்ள ரயிலார்நகர் கம்பராஜன் என்பவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவரை இரண்டு தினங்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்தியது. ராஜபாளையம் அருகே காட்டுப் பகுதிக்குச் சென்ற அவர்கள், விடுவிக்க வேண்டுமானால், ரூ. 5 லட்சம் வரை தரவேண்டும் என்று கேட்டு கம்பராஜனை துன்புறுத்தியதாகத் தெரிகிறது.
கணவர் கடத்தப்பட்டது தொடர்பாக கம்பராஜனின் மனைவி ஜான்சிராணி கூடல்புதூர் போலீஸில் புகார் அளித்தார். இதனையடுத்து கம்பராஜனை கடத்திய மர்மக்கும்பல், அவரை விடுவித்தது. இதுகுறித்து, மதுரையில் ஆயுதப் படை போலீஸ்காரர் வெங்கடேசன் என்பவர் உள்ளிட்ட கும்பலிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் ஆயுதப் படை போலீசாரிடம் விசாரணை நடத்தப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications