ஓசிஐ அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு புதிய விதிமுறை
வாஷிங்டன்: வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டை (Overseas Citizens of India card holders- OCI) வைத்திருப்போருக்கு புதிய விதிமுறையை வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
இதன்படி இந்த அட்டை வைத்திருப்போர் இந்தியாவுக்குப் பயணிக்கும்போது இந்த அட்டையுடன் தரப்பட்ட சிறு புத்தகத்தையும் (OCI booklet) உடன் கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் அவர்களது பாஸ்போர்ட்டில் 'U' visa பெற்றதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டை வைத்திருப்போருக்கு இந்தியாவுக்கு பலமுறை நுழைய (multiple entry) உதவும் விசா கிடைக்கிறது. மேலும் வாழ்நாள் முழுவதும் இந்தியாவுக்கு வர உதவும் விசாவும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் OCI அட்டை வைத்திருப்போரின் மைனர் குழந்தைகளுக்கு இந்த அட்டை தரப்படுவதில்லை. அவர்கள் இந்திய வம்சாவளியினர் (People of Indian Origin- PIO) என்பதற்கான அட்டையைப் பெற முடியும்.
அதே போல பாகிஸ்தான், வங்கதேச நாட்டைச் சேர்ந்த குடிமக்களாக இருந்த இந்தியருக்கு OCI அட்டை வழங்கப்படுவதே இல்லை.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications