தொண்டாமுத்தூர் அருகே ஜெயலலிதா பேரவை அலுவலகத்திற்கு தீ: மர்ம நபர்களுக்கு வலை
Subscribe to Oneindia Tamil
கோவை: தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஜெயலலிதா பேரவை அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே உள்ளது கலிக்கநாயக்கன்பாளையம். அங்கு இருக்கும் எம்.ஜி.ஆர். நகரில் ஜெயலலிதா பேரவை அலுவகம் ஒன்று இருந்தது.
தென்னங்கீற்றாலான அந்த அலுவலகத்தில் இன்று மே தின கொண்டாட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதற்குள் யாரோ நேற்று இரவு அலுவலகத்திற்கு தீ வைத்தனர். இதில் அலுவலகம் எரிந்து சாம்பலானது.
இன்று காலை அலுவலகத்திற்கு வந்த போது அது எரிந்து கிடப்பதைப் பார்த்த கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் நடந்த சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசார், எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.
பேரவை அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications