மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் இரு பெண்கள் மீது ஆசிட் வீச்சு!
மும்பை: மும்பையில் பாந்த்ரா ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து இறங்கிய சகோதரிகள் இருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத. இந்த தாக்குதலில் அவருடைய தந்தையும் பாதிக்கப்பட்டார்.
இன்று காலை 8.15 மணியளவில் டெல்லியில் இருந்து வந்த ரயிலில் தந்தையுடன் இரண்டு பெண்கள் இறங்கினார்கள். அவர்கள் நூறு ரயிலில் இருந்து இருவரும் இறங்கி நூறு அடி தூரம் கூட நடந்து சென்றிருக்க மாட்டார்கள்.
அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வேகமாக ஓடி வந்து இருவர் மீதும் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிவிட்டான். என்ன நடந்தது என்பதை அறியும் முன்னதாகவே அவன் ஓடிவிட்டதால் ஆசிட் வீசியது யார் என்பதை கண்டறிய முடியவில்லை.
இந்த சம்பவத்தில், அவர்களுடன் வந்த அவரது தந்தை மற்றும் பயணி ஒருவரும் காயம் அடைந்தனர். நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசிட் வீச்சு சம்பவம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications