அ.தி.மு.க எம்.எல்.ஏ வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: கார், வீடு சேதம்
சென்னை: செய்யூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் கார், வீடு சேதம் அடைந்தது.
பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் கைது நடவடிக்கையை தொடர்ந்து ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
வேலூர் மாவட்டம் செய்யூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ வி.எஸ்.ராஜி வீட்டில் நள்ளிரவு 12.30 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வெடிச்சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்துள்ளனர். அப்போது, அங்கிருந்து மர்ம கும்பல் தப்பி ஓடியுள்ளது.
இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் எம்.எல்.ஏவின் கார், வீடு சேதம் அடைந்தது. இது குறித்த புகாரின் பேரின் செய்யூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
ஆளும்கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் செய்யூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications