7 வயது சிறுமியை பண்ணையில் வைத்து சீரழித்த 70 வயது தாத்தா கைது
பீட், மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பண்ணை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 70 வயது நபரை போலீஸார் கைது செய்தனர்.
ஹிங்கினி பத்ருக் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான தாமோதர் ஹிம்தாஜி டோங்கரே என்பவர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 7 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனது பண்ணை வீட்டுக்கு அழைத்தார். பின்னர் பண்ணை வீட்டின் ஒதுக்குப்புறமாக வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
அப்போது சிறுமியின் கதறல் சத்தம் கேட்டு அச்சிறுமியின் உறவினர் ஓடி வந்து பார்த்தபோது தாத்தா செய்து கொண்டிருந்த அக்கிரமம் தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த உறவினர், தாத்தாவிடமிருந்து சிறுமியை மீட்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து அந்த காமத் தாத்தாவைக் கைது செய்து கொண்டு சென்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications