பல்கலைக் கழகமான ஜெயில்: ஜெயில்சிங்கின் 97வது பிறந்தநாள் கொண்டாட்டம்
பரித்கோட்: பஞ்சாப் மாநிலம், சுதந்திரத்திற்காக போராடிய போது,5 ஆண்டுகள் பரித்கோட் ஜெயிலில் முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் இருந்ததன் நினைவாக அவரது 97-வது பிறந்தநாள் விழா அந்த ஜெயிலிலேயே கொண்டாடப்பட்டது.
கியானி ஜெயில் சிங் 1916ம் ஆண்டு பிறந்தவர். இவர் 1982 முதல் 1987 வரை இந்தியக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது, கடந்த 1938 முதல் 1943 வரை 5 ஆண்டுகள் ஜெயில்சிங் பரித்கோட் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். ஜெயில்சிங் அடைக்கப்பட்டிருந்த ஜெயில்அறை தற்போது பாரம்பரியசின்னமாக பராமரிக்கப்படுகிறது. இந்த ஜெயில், இப்போது பாபா பரித் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சகாரா கிளப் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், கிளப் நிர்வாகிகளும், காங்கிரஸ் கட்சியினரும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications