நடுரோட்டில் 2 சாப்ட்வேர் என்ஜினியர்களை அடித்து நொறுக்கிய சிரஞ்சீவி மகனின் பாதுகாவலர்கள்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடிகரும், அமைச்சருமான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் பாதுகாவலர்கள் நடுரோட்டில் 2 என்ஜினியர்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
நடிகரும், அமைச்சருமான சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரண் தேஜா கடந்த ஞாயிற்றுக்கினமை தனது ஆஸ்டன் மார்டின் காரில் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார். அவரது கார் தாஜ் கிருஷ்ணா சிக்னலில் நின்றது. அப்போது அவரது காரை இடதுபுறம் திருப்ப முடியாதபடி ஒரு மாருதி கார் குறுக்கே நின்றது.
இதனால் ஆத்தரிமடைந்த ராம்சரண் அந்த காரை முந்திச் சென்று வழிமறித்தார். அந்த மாருதி காரில் இருந்த பனிஷ், கல்யாண் ஆகிய 2 சாப்ட்வேர் என்ஜினியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது பாதுகாவலர்களுக்கு போன் செய்யவே அவர்கள் சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்து அந்த 2 சாப்ட்வேர் என்ஜினியர்களையும் நடுரோட்டில் அடித்து நொறுக்கினர். அப்போது ராம்சரண் காருக்குள் அமர்ந்திருந்தார்.
இதையடுத்து அந்த 2 என்ஜினியர்களும் இது குறித்து பஞ்சரா ஹில்ஸ் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் இது குறித்து சிரஞ்சீவியோ அல்லது அவரது மகனோ எதுவும் தெரிவிக்கவில்லை.
ராம்சரண் தேஜாவின் பாதுகாவலர்கள் என்ஜினியர்களை புரட்டி எடுக்கும் புகைப்படங்கள் இதோ...

அடிவாங்கும் என்ஜினியர்கள்
அட்ரா அட்ரா நல்லா அடிடா.

என்ஜினியர்கள்
குத்து குத்து முன்னாடி நிற்பவனை குத்து.

ஆத்திரத்தில் பாதுகாவலர்கள்
ராம்சரண் காரையா மறிக்கிற, இந்தா வாங்கிக்கோ..
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications