கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி: கரூரில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கரூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை கரூர் மாவட்ட காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
இதனை கொண்டாடும் வகையிலும், மேலும் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவராக கலையரசன் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையிலும் மாநில சேவாதள செயலாளர் ராஜேஷ் தலைமையில் கரூர் மாவட்ட காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், சேவாதளம் சார்பில் மனோகரா கார்னர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் காங்கிரஸார் அப்பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் கரூர் நகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன்பாபு, சுரேகா பாலச்சந்தர், இளைஞர் காங்கிரஸ் யுவராஜா, சந்திரசேகர், முருகேசன், பழனியப்பன், மணி, வீரமலை, வாசன் பாசறை நிர்வாகி செல்வராஜ், செல்வதுரை, அழகேசன், சீனிவாசன், நீலமேகம், ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications