உலகின் மாபெரும் தங்க உற்பத்தி நிறுவனத்தின் தலைவரான சீனிவாசன் வெங்கட கிருஷ்ணன்

உலகின் மிகப்பெரிய மதுபான கம்பெனியான தியாஜியோ கம்பெனியின் தலைவராக இந்தியாவில் பிறந்த இவான் மெனசெஸ் என்பவர் அறிவிக்கப்பட்ட, அடுத்த நாளே சீனிவாசன் வெங்கட கிருஷ்ணன் பெரிய தங்கங்கம்பெனியின் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளது இந்தியர்களை பெருமைப்பட வைத்திருக்கிறது.
உலகின் மூன்றாவது பெரிய தங்க கம்பெனியாக ஆங்கிலோ கோல்டு ஆஷாந்தி என்ற தங்க சுரங்க நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது உலகில் 20 இடங்களில் தங்கத்தை வெட்டி எடுக்கும் கம்பெனியாகும். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 3.944 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை உற்பத்தி செய்து 6.35 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
கானா நாட்டில் செயல்பட்டு வந்த ஆஷாந்தி கோல்டு பீல்டு கடந்த 2004-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஆங்கிலோ கோல்டு லிமிடெட் கம்பெனியுடன் இணைந்து ஆங்க்லோ கோல்டு ஆஷாந்தி நிறுவனமாக மாறியது.
அதுவரை, தலைமை நிதி அதிகாரியாக செயல்பட்ட வெங்கட், பின்னர் 2005-ம் ஆண்டு ஆங்கிலோ கோல்டு ஆஷாந்தி நிறுவனத்தின் போர்டு உறுப்பினராக பதவி ஏற்றார். தற்போது, ஆங்கிலோ கோல்டு ஆஷாந்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications